மச்சா.. சாச்சுபுட்டா மச்சா..முன்னழகை முழுசாக காட்டி.. ரசிகர்களை தினறவைத்த நடிகை ரெஜினா..!!

தற்போழுது சினிமா நடிகைகள் சினிமாவில் தங்களது கவர்ச்சிகளை காட்டுவதை தவிர்த்து இணையபக்கங்களில் காட்டத் தொடங்கிவிட்டார்கள்.யாரை பார்த்தாலும் தற்போது உச்சகட்ட கவர்ச்சிகளில் தமது புகைப்படங்களை தங்களது சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.இது சினிமாவில் வாய்ப்பு தேடுவதற்கான ஒரு யுக்தியாக கூட இருக்கலாம் என சிலர் கூறிவருகின்றனர். 2005 வெளிவந்த “கண்ட நாள் முதல்” என்ற திரைப்படத்தில் லைலாவின் தங்கையாக லதா என்ற கதாபாத்திரத்தில் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் நடிகை நடிகர் ரெஜினா கசாண்ட்ரா.

அதை தொடர்ந்து அடுத்த ஆண்டு 2006 அழகிய அசுரா திரைப்படத்தில் தேங்காய் சீனிவாசனின் பேரனான நடிகர் யோகியுடன் இணைந்து நாயகியாக நடித்திருந்தார்.இவ்வாறு பல படங்கள் நடித்திருந்தாலும் படங்கள் எதுவும் அவருக்கு பெரிதாக பெயர் கொடுக்கவே இல்லை.அதன்பிறகு, 2013 ஆம் ஆண்டு வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பரவலான அங்கீகாரத்தைப் பெற்றார்.இந்த படத்தில் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இவர் பாப்பா என்ற ரோலில் நடித்திருந்தார்.

அது மிகப்பெரிய அளவில் பேசும்படியாக அமைந்தது.அந்த படம் நல்ல ஒரு அடையாளத்தை கொடுத்தது. தொடர்ந்து ராஜதந்திரம். மாநகரம். சரவணன் இருக்க பயமேன். ஜெமினி கணேசனும் சுருளிராஜனும். மிஸ்டர் சந்திரமௌலி. சிலுக்குவார் பட்டி சிங்கம்.பார்ட்டி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

ஒல்லி பெல்லி அழகியாக பார்ப்பதற்கு கிளாமரான தோற்றத்தில் அதே நேரத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்திற்கு,பொருந்தும் வகையிலும் இருக்கும் ரெஜினாவுக்கு தமிழ் திரைப்பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்க ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.இவ்வாறு தமிழ், தெலுங்கு திரைப்படங்களின் நடித்துக் கொண்டு ஹிந்தியில் வெப் தொடர்களிலும் நடித்த வருகிறார். இந்நிலையில் ரெஜினாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி,அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது சட்டை பட்டனை கழட்டி விட்டு, உள்ளாடை தெரிய ஆடையை பறக்க விட்டு அவர் போஸ் கொடுக்கும் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் ரசனைக்கு உள்ளாகியுள்ளது.