சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்படலாம்..!! நாட்டுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இலங்கை மத்திய வங்கி இலங்கையில் நாணயத்தாள்களை சேதப்படுத்துவோருக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளது.நாணயத்தாள்களை வேண்டுமென்றே சிதைப்பது அல்லது சேதப்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாணயத்ததாள்களை சேதப்படுத்துவது, சட்டப்படி குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு மூன்று வருட சிறைத்தண்டனை மற்றும் பாரிய அபராதம் விதிக்கப்படும் என மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.