ப்பா.. டூ பீஸ் நீச்சல் உடையில் தனது மொத்த அழகையும் பளிச் என காட்டும் ரகுல் பிரீத் சிங்..!!ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..!

கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த‌ ரகுல் ப்ரீத் சிங் 2012 ஆம் ஆண்டு அருண் விஜய் நடித்த “தடையறத் தாக்க” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இதன் பின் சில படங்களில் நடித்தாலும், அதைத்தொடர்ந்து நடிகர் கார்த்திக்கு ஜோடியாக “தீரன் அதிகாரம் ஒன்று” படத்தில் நடித்து இளைஞர்களின் அபிமான நாயகியாக மாறினார்.

அதனை தொடர்ந்து என் ஜி கே, தேவ் மற்றும் அயலான் போன்ற திரைப்படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார்.திரைஉலகில் ஆக்டிவாக இருக்கின்றாறோ இல்லையோ,சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங்.சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி வண்ண வண்ண உடைகளை அணிந்து போட்டோ ஷூட் எடுத்து புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடுவார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் திணறி வருகிறார்கள் என்று சொல்லலாம்.ஆம் தற்போது நடிகை ராகுல் ப்ரீத் மற்றும் அவரது கணவர் ஜக்கி பக்னானி ஆகியோர் பிஜி தீவுகளுக்கு ட்ரிப் சென்று இருக்கின்றனர்.

அங்கு ராகுல் ப்ரீத் நீச்சல் உடையில் தனது முன்னழகு மற்று தொடையழகு வரை பளிச் என காட்டி எடுத்துள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.இது தற்போது தீயாக பரவி அதிக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *