நான் கவர்ச்சி உடையுடன் நடிக்க மாட்டேன் என கூறியா ராஷ்மிகாவா இது..?நேஷனல் க்ரஷ் சம்பவம்..!

நடிகை ராஷ்மிகா மந்தனா தற்பொழுது அனிமல் என்ற பாலிவுட் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.அது இன்றைய தினம் வெளியாகிய நிலையில்.அதில் ராஷ்மிகா வேறும் உள்ளாடையுடன் மட்டும் நடிக்கும் காட்சிகள் உள்ளன அது இப்போது சோஷியல் மீடியாவில் தீயாக பரவிவருகிறது.கன்னட மொழியில் வெளியான கிரிக்கெட் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து ரசிகர் மன்றத்தின் நல்ல வரவேற்பு பெற்றார்.

அது மட்டும் இல்லாமல் தமிழிலும் நடிகர் விஜய்யுடன் வாரிசு நடிகர் கார்த்திவுடன் சுல்தான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ராஷ்மிகா,தொடர்ந்து தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியாக வலம் வந்து கொண்டிருந்த ஹிந்தி படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். ஹிந்தி சினிமாவிலும் தன்னுடய மார்க்கட்டை நிலை நாட்ட தன்னுடைய முதல் ஹிந்தி படத்திலேயே வெறும் உள்ளாடையுடன் நடித்துள்ளார்.இன்று இந்த திரைப்படம் வெளியாகிய நிலையில் அதில் வரும் அந்த காட்சியானது வைராலகி பல இளைஞ்ஞர்கள் மனதை ஈர்த்து வருகின்றது.