ஐயோ எல்லாமே தெரியுதே..கவர்ச்சியில் எல்லை மீறும் சந்தானம் பட நடிகை ஆஷ்னா சவேரி..!!

நடிகை ஆஷ்னா சவேரி இந்திய மாடல் மற்றும் திரைப்பட நடிகையுமாக திகழ்ந்து வருபவர்.இவர் 2014 சந்தானம் நடிப்பில் வெளிவந்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தின் மூலமாக சந்தானத்திற்கு ஜோடியாக நடித்து முதன் முதலி திரைத் துறையில் கால்பதித்தார்.இந்த படம் நடிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.அத்தோடு ஆஷ்னா சவேரியும் இந்த படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைபெற்றார்.

அதனை தொடர்ந்து மீண்டும் நடிகர் சந்தானத்துடன் இணைந்து 2015இல் இனிமே இப்படித்தான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படம் அவருக்கு அவ்வளவாக நல்ல வரவேற்பை பெற்று தரவில்லை.இதை தொடர்ந்து இனிமே இப்படித்தான், மீன் குழம்பும் மண் பானையும், பிரம்மா.

காம், இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு மற்றும் க‌கன்னித்தீவு, மை3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.தமிழ் சினிமாவில் மும்பையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நடிகைகளில் ஒருவரான ஆஷ்னா சவேரி தனது பாவனைகளால் ரசிகர்களை கவர்ந்தவர்.ஒரு சில படங்களுக்கு பிறகு சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டார்.இதனால் அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

இவரின் புகைப்படங்கள் வைரலாவது வழக்கமாகி விட்டது.இந் நிலையில் தற்போது தாராள கிளாமர் உடையில் தனது முன்ன‌ழகு மற்றும் தொடைய‌ழகை காட்டியவாறு இவர் கொடுத்திருக்கு போஸ் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *