உடலோடு ஒட்டிய டைட்டான உடையில் பார்ப்பவர்களின் மனதை குழப்பும் ஷிவானி நாராயணன்..வைரல் போட்டோஸ்..!!

நடிகை ஷிவானி நாராயணன் பகல் நிலவு, ரெட்டை ரோஜா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பாப்புலர் ஆனவர் ஆவார்.அவருடைய கிளாமர் புகைப்படங்களும், வீடியோக்களும் தான் அவர் இணையத்தில் மிகவும் பாப்புலராக மெயின் காரணம்.தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய பிரபலத்தை மேலும் வளர்த்துக் கொண்ட நடிகை ஷிவானி நாராயணன் தற்போது திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.ஒரு இடத்தில்நிற்க நேரம் இல்லாத அளவுக்கு பட வாய்ப்புகள் குவிந்திருக்கின்றன நடிகை ஷிவானி நாராயணனனுக்கு.

முக்கியமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் இவருக்கு நல்ல திருப்புமுனையாக அமைந்தது.இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார். சீரியலில் அழகு பதுமையாக அமைதியின் சின்னமாக வளம் வந்து கொண்டிருந்தார்.

தொடர்ந்து பட வாய்ப்புகளை தேடி வரும் இவருக்கு இணையதளங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கையாக உள்ளது.அந்த வகையில் தற்போது இவர் தனது தொடையழகை காட்டியவாறு ஷார்ட் உடையில் கிளாமர் போட்டோஷூட் செய்து அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளார் இது தற்போது அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்டு கலவையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றது.