எவனோ நம்ம பயதான்..!! நான் அத பாக்கனும் ப்ளீஸ் அத மட்டும் போஸ்ட் போடுங்க..ரசிகர் ஆசையை நிறை வேற்றிய பிரியாங்கா மோகன்..!

இளமை மற்றும் திறமையான நடிகை பிரியங்கா மோகன் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரந்து கொண்டு இருக்கிறார் இவரின் இயல்பான நடிப்பும், கதாப்பாத்திரங்களின் தேர்வும் அவருக்கு ரசிகர்களை பெற்றுத்தந்ததுள்ளது.நவம்பர் 20, 1994 அன்று பெங்களூரில் பிறந்தாவர் பிரியங்கா மோகன் தமிழ் மற்றும் தெலுங்கு கன்னடம் மலையாளம் உட்பட நான்கு மொழிகளில் படங்களில் நடித்துள்ளார். பிரியங்கா மோகன் தமிழ் திரை உலகிற்கு சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் மூலமாக அறிமுகம் ஆனார்.

அதன் பிறகு எதற்கும் துணிந்தவன், டான், டிக் டாக் போன்ற படங்களில் நடித்தார்.தனுஷுக்கு ஜோடியாக இவர் நடித்த கேப்டன் மில்லர் படமும் கடந்த பொங்கலுக்கு வெளியாகி சுமாரான ரெஸ்பான்ஸ் பெற்றது.பிரியங்கா மோகன் இதுவரை படங்களில் ஹோம்லியாக மட்டுமே நடித்து வருகிறார். கிளாமராக நடிப்பீர்களா என அவரிடம் ஒரு பேட்டியில் கேட்டபோது, “வெறும் உடலை காட்டி நடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. ரொம்ப அதிகமாக skinshow எனக்கே புடிக்காது. நான் அதில் comfortable ஆக இருக்க மாட்டேன். அவ்ளோ தைரியம் எனக்கு இல்லை.“நான் நிறைய பேரைப் பார்த்திருக்கிறேன். கொஞ்சம் ஸ்கின் ஷோ காட்டினாலும் எல்லாரும் ஜட்ஜ் பண்ணுகிறார்கள்.

முழுக்க முழுக்க கிளாமரை காட்ட ஆரம்பித்துவிட்டார்கள் என்று விமர்சிக்கிறார்கள்” என்று கூறியிருந்தார். என்ன இருந்தாலும் மறுபக்கம் நடிப்புத்திறமை மறுபக்கம் சோஷியல் மீடியாவைலும் ஆக்டிவாக இருந்து வரும் பிரியங்கா மோகன் தற்போது இன்ஸ்டாவில் ரசிகர்களுடன் கலந்துரையாடும் போது ரசிகர் ஒருவர் உங்கள் நகங்களை பார்க்க வேண்டும் என்று ஆவலுடன் கேட்க புகைப்படமாக எடுத்து பதிலளித்து அவருடைய ஆசையை நிறைவேற்றியுள்ளார் பிரியங்கா மோகன்.இவருடைய இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் ரசிகர்களால் பல விமர்சனங்களுக்கு உள்ளாகி வைரலாகி வருகின்றது.