இன்று அதிகாலை நடந்த சோகம்..!! காதலி வீட்டுக்கு சென்ற இளைஞன் சடலமாக மீட்பு..காரணம் என்ன..?

இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்து யாழில் புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கப்பப்புலம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 22 வயதுடைய சிறீவரதன் சஞ்சிதன் என்ற இளைஞனே இன்றைய தினம் அதிகாலை 12.30 மணியளவில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த இளைஞன் அவரது காதலியின் வீட்டுக்கு சென்று அங்கு உறங்கியதாகவும் அதனையடுத்து 12.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த மரணம் குறித்து […]

வேலைவாய்ப்பு-Maintenance Technician, A/C Electrical & Plumbing

HOTEL VACANCY யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு கீழ்கண்ட நபர்கள் தேவை. Maintenance Technician A/C Electrical & Plumbing வேலை Hotel இல் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். Or Minimum Qualification- Diploma in Mechanical field Contact : 0707896621, 0707896614 Location : Jaffna

தனித்து வாழ்ந்த மூதாட்டிக்கு நடந்த கொடுமை..!! யாழில் அதிகாலை அரங்கேறிய சம்பவம் சம்பவம்..!

யாழ்பாணத்தில் வீடோன்றில் தங்கியிருந்த வயோதிப பெண் ஒருவருடைய‌ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.இது குறித்து மேலும் தெரியவருகையில் நேற்று(01.05.2024) அதிகாலை யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருபாலைப் பகுதியிலுள்ள வீடொன்றில் தனித்திருந்த வயோதிபப் பெண்ணின் தங்க நகைகள், பணம் என்பன திருடப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. இதன் போது வீட்டில் இருந்து மூன்று பவுன் தங்க நகைகள் மற்றும் சுமார் 25 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.வீட்டின் ஓட்டைப் பிரித்து உள்நுழைந்த 3 பேரைக் கொண்ட கும்பல் ஒன்று கொள்ளையில் […]

வேலைவாய்ப்பு-Bakery Vacancy

Bakery Vacancy யாழ் நகரின் அண்மையில் இயங்கும் வெதுப்பகம் ஒன்றில் ஆண் பெண் இருபாலாருக்கும் வேலை வாய்ப்பு காசாளர் பொதியிடல் ஐசிங் கேக் தயாரித்தல் உற்பத்தி உதவியாளர் பகுதி நேரமாகவும் வேலை செய்யலாம் வயது: 18க்கு மேல் சம்பளம்: நேர்காணல் Location : thaddatheru Junction, Jaffna தொடர்புகளுக்கு:- 0776699920

வேலைவாய்ப்பு-Distributors

1.Restaurant vacancy ~விநியோகஸ்தர்கள் (Distributors) ~நேரடி விற்பனையாளர்கள் (Direct Dealers) 2.பிரபல சிமெந்து கம்பனிக்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி பிரதேசங்களுக்கு உடனடியாக விநியோகஸ்தர்கள் தேவை. Location : Jaffna , Kilinochchi Contact : +94762931807

வேலைவாய்ப்பு- Worker need

JOB VACANCY Worker need ~கொக்குவிலில் இயங்கிவரும் பான்சி கடை ஒன்றிற்கு வேலைக்கு ஆட்கள் தேவை. வாகனம் ஓடத் தெரிந்தவர்களுக்கு    முன்னுரிமை வழங்கப்படும்.(Light Vehicle) ~அடிப்படைச் சம்பளம் 35.000 Location: Jaffna Contact: 0762931807

வேலைவாய்ப்பு-Office Management Assistant

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் அலுவலக முகாமைத்துவ உதவியாளர் தகைமைகள் ~க.பொ.த உயர்தரம் சித்தியடைந்திருத்தல் ~கணினி அறிவு, கணினியில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தட்டச்சு செய்யக்கூடியவராக இருத்தல் ~Excel, Photoshop, CorelDRAW ஆகிய கணினி பிரயோக மென்பொருட்களைக் கையாளத்தக்கவராக இருத்தல் Closing date : 05.05.2024 Location: அரசடி வீதி, கந்தர்மடம், யாழ்ப்பாணம். Contact : +94 76 913 6614

சிறைச்சாலைக்கு மகனை பார்வையிட சென்ற தாய் மீது தாக்குதல்..!! நடந்தது என்ன..?

யாழ்.சிறைச்சாலையில் மகனுக்கு பீடி கொண்டு வந்த தாயொருவர் சிறைச்சாலை ஊழியர்களால் கடுமையாக தாக்கப்பட்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.சிறையில் இருக்கும் மகனைப் பார்க்க வந்த ஒரு வயதான தாய், அறியாமையால், மகனுக்குக் கொடுக்க‌ பீடி ஒரு கட்டு எடுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.இதனையடுத்து யாழ். சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் தாயையும் மகனையும் கடுமையாகத் தாக்கி கைது செய்துள்ளனர்.இது தொடர்பில் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தாக்கப்பட்டுள்ள தாயும் மகனும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதற்கிடையே சம்பவம் […]

வேலைவாய்ப்பு- Account Assistance (Female )

Private Company Vacancy யாழ் நகரின் அண்மையில் இயங்கும் நிறுவனம் ஒன்றில் வேலை வாய்ப்பு Account Assistance (Female ) Age : 22 – 36 Salary : 35 000 – 60 000 Location : Kasthuriyar Road jaffna தொடர்புகளுக்கு:- (75) 959 5500

வேலைவாய்ப்பு-Cashier (Female)

CHOCOLATE SHOP காசாளர்(பெண்) வயது எல்லை: 20-35 தகுந்த சம்பளம் வழங்கப்படும் இடம்: யாழ்ப்பாணம் தொடர்புகொள்ளவும்: 0757373034 / 0717373034