யம்மோவ்..அரேபியன் குதிரைடா இது..!!இத விட சின்னதா யாராலையும் ட்ரெஸ் போடமுடியாது..கவர்ச்சியில் எல்லை மீறும் தடம் ஹீரோயின் தன்யா ஹோப்..!

2016 திரையுலகிற்கு நடிகையாக அறிமுகபடுத்தப்பட்ட தன்யா ஹோப்.இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றாவர் ஆவார்.மற்றும் புனேவில் உள்ள டியாரா டிரெய்னிங் யுனிவர்சிட்டியில் வடிவழகு பயிற்சியில் கலந்து கொண்டவர். 2015 விஸ் பெமினா இந்தியா கொல்கத்தா போட்டியிலும் பங்கேற்று பட்டத்தை வென்றார்.இவர் 2016 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான அபாபட்லோ ஒகடுண்டேவாடுவில் அறிமுகமானார் மற்றும் 2017 ஆம் ஆண்டில் ககஜபதி பாபு நடிப்பில் வெளியான படை எஸ் ஐ ஆர் என்ற மற்றொரு தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் தமிழ் சினிமாவை பொறுத்த வரை மகிழ் திருமேனி இயக்கிய தடம் என்ற படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார். மேலும் தமிழில் இவர் குலசாமி, கிக், லேபிள், கோல் மால் போன்ற படங்களில் நடித்துள்ளார்.மேலும் ஹரிஷ் கல்யாண் நடித்த தாராள பிரபு படத்தில் கதாநாயகியாக நடித்ததால் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்தார்.இதன் பின் இவருக்கு அதிக படவாய்ப்பு கிடைக்கவில்லை என்றே கூறலாம்.

சினிமாவில் இல்லா விட்டாலும் சமூகவலைத்தளங்களில் பிஸியாக இருக்ககூடிய இவர் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷி படுத்தியவாறு இருக்கிறார்.இந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் புகைப்படத்தில் டூ பீஸ் உடையில் தேவதையாக ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்க்கும் போது கோடிக்கணக்கான பட்டாம்பூச்சிகள் தலையில் பறக்கின்றன என்கிறார்கள் ரசிகர்கள். இணையத்தில் வைரலாகி வரும் இந்த புகைப்படம் தற்போது அனைத்து இளைஞர்களாலும் அதிகம் பார்க்கப்பட்ட புகைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.