என்னடா உள்ள ஒன்னுமே இல்ல..!! சிறிய மேலாடையில் முன்னழகை காட்டும் நடிகை ஆண்ட்ரியா..!

ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் கதாநாயகியாக‌ மட்டுமல்லாமல் பாடகியுமாக வலம் வருகிறார்.2007 ஆம் ஆண்டு, பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார் ஆண்ட்ரியா.ஒரு பாடகியாக அந்நியன், வேட்டையாடு விளையாடு, யாரடி நீ மோகினி, ஆயிரத்தில் ஒருவன், ஆதவன், மன்மதன் அம்பு, கோவா, தீராத விளையாட்டு பிள்ளை போன்ற படங்களில் நல்ல வெற்றிப் பாடல்களைப் பாடியுள்ளார். பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் சினிமாவில் நாயகியாக நடிக்க தொடங்கிய ஆண்ட்ரியா ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம் போன்ற படங்களில் நடித்தார்.

இதனை அடுத்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்தது மட்டுமல்லாது தற்போது பல படங்களில் நடித்துகொண்டும் வருகிறார்.இவரை பற்றி சுருக்கமாக கூற வேண்டும் என்றால் பல விருதுகளை வென்ற பாடகி.தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர். வெற்றிகரமான தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபர்.இவர் ஒரு திறமையான நடன கலைஞர்.இவர் ஒரு சிறந்த ஓவியர்.

இவர் சமூக சேவைகளில் ஆர்வம் கொண்டவர் என கூறலாம்.நடிப்பு மட்டுமின்றி சோசியல் மீடியாவிலும் தனது அழகை காட்டி வருவதை வழக்கமாக வைத்துள்ள‌ ஆண்ட்ரியா தற்போது நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட தன்னுடைய புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள், ஆண்ட்ரியாவின் புகைப்படத்திற்கு “என்னடா உள்ள ஒன்னுமே இல்ல..”, “தட்டையாக இருந்தாலும் செம்ம கட்டை என்று..” என‌ வர்ணித்து வருகின்றனர்.