வளைச்சு வளைச்சு கிளாமர்..!! எல்லாம் அப்புடியே தெரியுது..உச்ச கட்ட கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான ஹாட் நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த்.இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானதில் இருந்தே தனது தாறுமாறான கிளாமர் கவர்ச்சியால் ஒட்டுமொத்த திரைப்பட பார்வையாளர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.2016 ஆம் ஆண்டு யாஷிகாவின் முதல் படமான ‘கவலை வேண்டாம்’ வெளியானது ஆனால் அந்த படம் அவருக்கு பெரிய அளவில் பெயர் பெற்று கொடுக்கவில்லை.

அதன் பின்னர் யாஷிகா துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து, மணியார் குடும்பம் என பல திரைப்படங்களில் நடித்தார்.இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற யாஷிகா சிறப்பாக செயல்படவில்லை, மக்களால் கொண்டாடப்படவில்லை பின்னர் வெளியே வந்த யாஷிகா கடும் விபத்தில் சிக்கினார்.இவ்வாறு சில நாட்களின் பின் நடிகை யாஷிகா ஆனந்த் விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சையில் இருந்த நிலையில் அதில் இருந்து குணமாகி வந்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

நடிப்பில் கவனம் செலுத்தினாலும் ஒரு பக்கம் வழமை போல் சோஷியல் மீடியாக்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார்.இவ்வாறு தற்போது குட்டை ஆடையில் தனது முன் அழகு மற்றும் தொடையழகு அப்பட்டமாக தெரிய எடுத்து கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ஒட்டு மொத்த ரசிகர்களையும் கிறங்கடித்துள்ளார்.இந்த போட்டோவை வெறும் கண்களால் பார்த்தால் கண்ணு கூசுது கூலர்ஸ் போட்டுக்கிட்டு தான் பாக்கணும் போல என நெட்டிசன் கமெண்ட் செய்து வருகிறார்கள்.