கொஞ்சம் விட்டா அதுவும் கீழ விழுந்திரும் போலயே..!!உச்சகட்ட கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த்..!

நடிகை யாஷிகா ஆனந்த் தனது 13வது வயதில் இருந்து நடித்து வருபவர்.2016 ஆம் ஆண்டு யாஷிகாவின் முதல் படமான ‘கவலை வேண்டாம்’ வெளியானது ஆனால் அந்த படம் அவருக்கு பெரிய அளவில் பெயர் பெற்று கொடுக்கவில்லை.அதன் பின்னர் யாஷிகா துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து, மணியார் குடும்பம் என பல திரைப்படங்களில் நடித்தார்.இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற யாஷிகா சிறப்பாக செயல்படவில்லை, மக்களால் கொண்டாடப்படவில்லை பின்னர் வெளியே வந்த யாஷிகா கடும் விபத்தில் சிக்கினார்.

இவ்வாறு சில நாட்களின் பின் நடிகை யாஷிகா ஆனந்த் விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சையில் இருந்த நிலையில் அதில் இருந்து குணமாகி வந்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். நடிப்பில் கவனம் செலுத்தினாலும் ஒரு பக்கம் வழமை போல் சோஷியல் மீடியாக்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார்.

இவ்வாறு இருக்க தற்போது கறுப்பு நிற மேலாடையுடன் தனது முன் அழகு தெரியும் வகையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் “என்ன இது மேலாடை இப்புடி இருக்கு கொஞ்சம் விட்டா விழுந்திரும் போலயே..” என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.இது தற்போது சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *