கொழும்பில் ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றுகூடிய குழுவினர்..!

டெலிகொம் வளங்களை விற்பனை செய்வதற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டமொன்று கொழும்பில் இன்று இடம்பெற்றுள்ளது.இலங்கை அரசாங்கம் மற்றும் டெலிகொம் தலைமை நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெலிகொம் ஊழியர்களால் இன்று இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வருகைத் தந்த டெலிகொம் ஊழியர்களால் டெலிகொம் தலைமையகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.இதன்போது, இந்த வருடத்திற்கான போனஸ் கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளமை மற்றும் போனஸ் கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளமை உள்ளிட்டவற்றிற்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது.ஆர்ப்பாட்டத்தின்போது, பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன், நீர்த்தாரைப் பிரயோக வாகனங்களும் […]

பாடசாலை மாணவியை கடத்திச் சென்ற இளைஞன் கைது..!

14 வயது 06 மாத பாடசாலை மாணவியை பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து கடத்திச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் இளைஞன் ஒருவர் நவகத்தேகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 18 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் தலுவெல வஹரக பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவராவார்.நவகத்தேகம – வெலேவெவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக ஆனமடுவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சந்தேகநபர் இன்று (19) […]

அதிபரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவன்..!நீதி கேட்கும் பெற்றோர்..

நேற்று முன்தினம் (17) ஞாயிற்றுக்கிழமை அன்று 14 வயது சிறுவன் ஒருவன் மன்னார் கரிசல் பகுதியில் பாடசாலை அதிபரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.ஆனால், இது குறித்து பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட சிறுவனின் உறவினர்கள் குற்றம் சாட்டினர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,பாடசாலை சுற்றுப்புற சூழலை சுத்தம் செய்யும் நிகழ்வு என அறிவித்து குறித்த மாணவனை அழைத்து அதிபர் துஷ்பிரயோகத்தை மேற்கொண்டதாக தெரிய வருகிறது. சம்பவம் தொடர்பில் மாணவன் பெற்றோருக்கு அறிவித்த நிலையில் பெற்றோர் ஞாயிற்றுக்கிழமை […]

இலவச கணனிப்பயிற்சிக்கான விண்ணப்பம்-Computer Graphic Designer (NVQ 4)

இலவச கணனிப்பயிற்சி வயது எல்லை‍ ~16-30 கல்வித்தகுதி ~கா.பொ.த.சா/தரம் பயிற்சிகாலம்(09) ~6மாதம் உள்ளக பயிற்சி,3மாதம் வெளிக்கள பயிற்சி ~இயலாமை உள்ள இளைஞர்,யுவதிகளுக்கு தங்குமிட வசதிகள் உண்டு. இடம் ORHAN 2ஆம் ஒழுங்கை, பாலவிநாயகர் வீதி, தவசிக்குளம், வவுனியா, தொடர்புகளுக்கு 0777343531

வெளிநாடு செல்லவிருக்கும் மக்களுக்கு மகிழ்ச்சித்தகவல்..!

நாட்டின் மூன்று இடங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி நிலையங்களை நிறுவுவது தொடர்பான வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதன்படி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு துரிதப்படுத்தப்பட்ட மற்றும் செல்லவுள்ள நாட்டை இலக்காக கொண்டு சிறப்பு பயிற்சி திட்டங்களை நடத்துகிறது. இந்நிலையில் தற்போது நாடளாவிய ரீதியில் வாடகைக்கு பெறப்பட்ட கட்டிடங்களில் குறைந்தபட்ச வசதிகளின் கீழ் இந்தப் பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.அந்தவகையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கீழ் […]

உயர்கல்வி படிக்கும் இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அவற்றை வீடியோவாக பதிந்து பரப்பிய குற்றத்தில் இரு கண்டிப் பிரதேச மாணவர்கள் கைது..!

பாடசாலை மாணவிகள் மற்றும் உயர்கல்வி படிக்கும் இளம் பெண்களை பலாத்காரம் செய்து, அக்காட்சிகளை ஆபாசமான திரைப்படங்களாக படம்பிடித்து இணையத்தில் பதிவேற்றிய சம்பவம் தொடர்பாக இரண்டு பாடசாலை மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கண்டியை சேர்ந்த இரண்டு பாடசாலை மாணவர்களே கைது செய்யப் பட்டுள்ளனர். 15 வயதுடைய பாடசாலை மாணவியொருவரும் அவரது தாயும் கண்டி பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு செய்த முறைப்பாட்டின் படி, சந்தேகத்தின் பேரில் இரு மாணவர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலதிக விசாரணையில் குறித்த […]

மாணவர்கள் தொடர்பாக பொலிஸ் மா அதிபரின் பணிப்புரை..!

ஒவ்வொரு பாடசாலையிலிருந்தும் 500 மீட்டருக்குள் மாணவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை விற்கும் அனைத்து இடங்களும் மீண்டும் பாடசாலை தொடங்கும் போது இருக்க அனுமதிக்கப்படாது. இது தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தீங்கு விளைவிக்கும் அனைத்தும் அகற்றப்படும். எதிர்வரும் பாடசாலை விடுமுறைகள் முடிவடைவதற்குள் பாடசாலைகளைச் சுற்றியுள்ள மாணவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து இடங்களும் அகற்றப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து […]

பார்ட்டிகளில் நிதானமாக இருப்பது எனக்கு மிகவும் கஷ்டம்..!வெளிப்படையாக பேசிய நடிகை ஸ்ருதி ஹாசன்..

உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள்தான் நடிகை ஸ்ருதி ஹாசன்.இவர் திரைஉலகில் தனக்கேன்று ஒரு ரசிகர் பட்டாளத்தைவைத்திருக்கின்றார்.தமிழ் திரைஉலகில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் படங்களை நடித்தவண்ணம் இருக்கிறார்.நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். காரணம் தமிழில் அவரால் பெரிய ஹிட் கொடுக்க முடியாமல் போனதால் வாய்புகள் குறைந்தது தான். இந்த ஆண்டு மூன்று தெலுங்கு படங்களில் நடித்த அவர், அடுத்து ஸ்ருதிஹாசன் தெலுங்கில் சலார் படத்தில் ஹீரோயின் […]

வேலைவாய்ப்பு-Accounts Clerk

வேலைவாய்ப்பு ~Accounts Clerk Gender ~Female Qualification ~G. C. E A/L Commerce (வேலை அனுபவம் இருந்தால் வணிகப்பிரிவு கட்டாயமில்லை) Expected ~Basic Accounts Knowledge ~Basic Computer Knowledge ~Basic English Knowledge Salary ~Interview (கவர்சிகரமான சம்பளம் மற்றும் இதர சலுகைகள்) ஆர்வமுள்ளவர்கள் what’s up இலக்கத்திற்கு உங்கள் சுயவிபர கோவையை அனுப்பவும் 0770347899   Contact :- 0773767899 0212211818 VCON IT PARK (PVT) LTD NO-100, STANLEYROAD, JAFFNA