ப்பா.. வேற லெவல்.. ட்ராண்ஸ்ப்ரண்ட் புடவையில் ரசிகர்களை ஏங்க வைத்த நடிகை அஞ்சலி..!!

ஆரம்பத்தில், தெலுங்கு படங்களில் நடித்த அஞ்சலி சிறிய குணச்சித்திர வேடங்களுக்குப் பிறகு, 2007 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான கற்ற‌து தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானார்.இப்படத்தில் ஆனந்தி என்ற கேரக்டரில் சிறப்பாக நடித்திருந்தார்.இந்த படத்தின் மூலம் அறிமுக நாயகியாக நடித்த இவருக்கு தென் மண்டல பீலிம் பேர் விருது கிடைத்தது.

அதன் பிறகு 2010-ஆம் ஆண்டு அங்காடி தெரு என்ற திரைப்படத்தில் கனியாக நடித்து அந்த ஆண்டின் சிறந்த நடிகைக்கான பிலிம் விருதை பெற்றதோடு மட்டுமல்லாமல் இந்த படத்தில் அற்புத நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து முன்னணி நடிகையாக தமிழில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் நடித்திருக்க கூடிய இவர் 2016-ல் தமிழில் வெளி வந்த இறைவி திரைப்படத்தில் அபார‌ முறையில் தனது கேரக்டர் ரோலை செய்ததை அடுத்து பல‌ பாராட்டுதல்களை பெற்றார்.இந்நிலையில் தமிழில் முன்னணி நடிகையாக மாறிவிடுவார் என்று திரை வட்டாரங்கள் எதிர்பார்த்த நிலையில் ஜெயிவுடன் பலூன் திரைப்படத்தின் நடித்ததை அடுத்து காதலில் விழுந்தார்.

மேலும் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டுகதர் முறையில் வாழ்ந்து வந்த நிலையில் குடிக்கு அடிமையான ஜெயிடம் இருந்தால் தன் வாழ்க்கை வீணாகிவிடும் என்று சுதாகரித்துக் கொண்ட நடிகை அஞ்சலி ஜெயியை விட்டு பிரிந்து திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.மூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக‌ இருக்கும் அஞ்சலி, அடிக்கடி வண்ணமயமான ஆடைகளை அணிந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைத்தளங்களில் வெளியிடுகிறார்.

அந்த வகையில் அஞ்சல் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் முன்னழகு எடுப்பாக தெரிவதோடு மட்டுமல்லாமல் குட்டியுண்டு இடையழகும் நேர்த்தியான முறையில் தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.