எல்லாமே அப்புடியே தெரியுது..!! நடிகை ராசி கண்ணா கோட் அணிந்து படு சூடான போஸ்..!

ராசி கண்ணா தற்போது தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர். தொடர்ந்து தெலுங்கில் வெற்றிப் படங்களை நடித்து அங்கு மார்க்கெட்டை வளர்த்துக்கொண்ட அவர் அந்த படங்களில் அதிக கவர்ச்சியை வெளிப்படுத்தி ரசிகர்களை தன் பக்கமாக இழுத்துள்ளார்.இது மட்டுமன்றி இவர் பிற மொழிகளிலும் தலைகாட்டி வருகிறார் அந்த வகையில் மலையாளம், தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்து வருகிறார்.

குறிப்பாக தமிழில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கிறது.அந்த வகையில் 2018 வெளியான இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார்.இந்த படத்தின் மூலம் பிரபலமான இவர் அதனை தொடர்ந்து அடங்கமறு, அயோக்கியா, துக்ளக் தர்பார் போன்ற படங்களில் நடித்தார் இந்த படங்கள் சுமாராக ஓடின அதன் பிறகு அரண்மனை 3, சர்தார், திருச்சிற்றம்பலம், போன்ற படங்களில் நடித்த நடிகை ராசிக்கண்ணா இந்த படங்களின் மூலம் வெற்றி வாகை சூடிக்கொண்டார்.

2024 கைவசம் அரண்மனை 4, மேதாவி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.திரை உலகில் பிஸியான நடிகையாக ஓடும் ராசி கண்ணா. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு ஆக்டிவாக இருக்கக்கூடியவர் ரசிகர்களுடன் உரையாடுவது, புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.அந்த வகையில் தற்போது மேலடை அணியாமல் கோட் சூட் அணிந்து செம கிளாமராக போஸ் கொடுத்துள்ளார். இதைபார்த்த ரசிகர்கள் “உள்ள எல்லாமே அப்புடியே தெரியுது இதுல எத அப்புடி மறிக்குறிங்க..?” என தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.இவ்வாறு கருத்துக்களை பதிவு செய்தாலும் ஏகப்பட்ட லைக்குகளையும் அள்ளிகொடுத்தவாறு இருக்கின்றனர் ரசிகர்கள்.