கடலுக்கு நடுவில் நின்று கவர்ச்சி காட்டும் நடிகை ஷெரின்..!! அடிக்குற காத்துக்கு எல்லாம் தெரிஞ்சிரும் போல..!

தனது 17 வயதில் திரைஉலகிற்கு வந்தவர் நடிகை ஷெரின்.இவர் தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் படங்களை நடித்துள்ளார்.முதன்மையாக மாடல் அழகியாக இருந்த ஷெரின், பின்னர் நடிகையாக சினிமாவில் அறிமுகமானார்.ஷெரின் 2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அதன் பிறகு விசில், ஸ்டூடன்ட் நம்பர் ஒன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.இருப்பினும் சில வருடங்களில் அவருக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனதால் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

சிறிது நாட்களின் பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகப்பெரிய அளவில் பிரபலமானார். அந்த ஷோ தொடங்கும்போது ஷெரினா இது என ஷாக் ஆனார்கள். ஆனால் ஷோ முடிந்து வெளியில் போகும்போது ஸ்லிம் ஆக மாறி எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தினார்.ஆனாலும் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.இவ்வாறு இருக்க தனக்கு படவாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தற்போது நீச்சல் உடையில் அவர் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு அதிர வைத்துள்ளார்.மிகவும் அழகாக வெள்ளை வேளேல் என்று வெள்ளாவி வச்சு வெளுத்தது போல் பிகுனி உடையில் கவர்ச்சியை தாறுமாறாக காட்டி புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.ஆம், தற்போது ஷெரின் தாய்லாந்துக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அங்கு அவர் நீச்சல் உடையில் இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட செய்துள்ளார்.இதை பார்க்கும் ரசிகர்கள் லைக்குகளையும் கருத்துக்களையும் அள்ளிகொடுத்தவாறு இருக்கிறார்கள்.