இமயமலையில் ஆடை இல்லாமல் நின்ற அஞ்சான் பட நடிகர் வித்யுத் ஜம்வால்..!

அஞ்சான் திரைப்படத்தில் நடிகர் சூர்யாவிற்கு உயிர் நண்பனாக நடித்து மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றவர் வித்யுத் ஜம்வால்.அதற்கு முன் நடிகர் விஜய் உடனும் துப்பாக்கி படதில் நடித்திருந்தார்.அதன் பின் ஹிந்தி சினிமாவில் மட்டுமே அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் வித்யுத் ஜம்வால் இமயமலையில் ஆடையின்றி தனியாக ஒரு வாரத்திற்கும் மேலாக கழித்ததை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.14 வருடங்களாக தான் இதை செய்து வருவதாகவும் அவர் கூறி இருக்கிறார்.

அந்த போட்டோக்களை பார்த்து நெட்டிசன்கள் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர்.