இலங்கைக்கு வந்த பேச்சுலர் திரைப்பட நடிகை திவ்யபாரதி..!! வைரலாகும் புகைப்படங்கள்..!

இளம் இந்திய நடிகை திவ்யா பாரதி, இலங்கையில் கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.நடிகை திவ்யபாரதி தமிழில் பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்க்கு ஜோடியாக பேச்சுலர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இந்தப் படத்தின் மூலம் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் கிடைத்தது என்றே சொல்லலாம்.இதனையடுத்து பிக்பாஸ் புகழ் மூக்கின் ராவுடன் மதில் மேல் காதல் என்ற படத்தில் நடித்துள்ளார்.அதேபோல் கிங்ஸ்டன், மகாராஜா, ஆசை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இப்படங்கள் அனைத்தும் இந்தாண்டு வெளியாகவும் என எதிர்பார்க்கப்டுகிறது.இவ்வாறான நிலையில் கோடை விடுமுறையை கொண்டாட இலங்கைக்கு வந்த‌ திவ்ய பாரதி அங்கு எடுத்துகொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.