வேலைவாய்ப்பு‍‍-(Sales Representative, Regional Sales Officer)

வேலை வாய்ப்பு
சன் மெட்ச் நிறுவனம்

1.பதவி
விற்பனை பிரதிநிதி

இடம்
கிளிநொச்சி
திருகோணமலை
யாழ்ப்பாணம்

தகமை
வயதெல்லை 35
சிறந்த தொடர்பாடல் திறன்
க.பொ.த சாதாரண தரத்தில் சித்தி பெற்றிருத்தல். விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவில் முன் அனுபவம் இருப்பது கூடுதல் தகைமையாகும்.
பாடசாலை கல்வியை நிறைவு செய்தவர்களும் விண்ணப்பிக்க முடியும்.

பதவி
பிராந்திய விற்பனை அதிகாரி

ஊவா மாகணம்
மத்திய மாகாணம்
வடக்கு மாகாணம்
மேல் மாகாணம்

தகமை
வயதெல்லை 40
வேகமாக நகரும் தயாரிப்புகளில் குறைந்த பட்சம் 5 வருட கால பரந்த மற்றும் அடிப்படை அனுபவம்.
சிறந்த தனிப்பட்ட ஆற்றல்களை கொண்டிருத்தல்.
செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரத்தை கொண்டிருத்தல்.

ஆர்வமுடைய விண்ணப்பதாரர்கள் உறவினர் அல்லாத இருவரின் சிபாரிசுடன் தங்களது சுயவிபரக் கோவையை [email protected] GILD LD16076016560 எனும் மின்னஞ்சல் முகவரிக்கு, 2024 பெப்ரவரி 26ஆம் திகதிக்கு முன்னர் நீங்கள் விண்ணப்பிக்கும் பதவியை குறிப்பிட்டு அனுப்பி வைக்கவும்.