குளிச்சிற்றிருக்கும் போது அப்புடியே வந்துற்றாங்களா..?பாத்ரோப் உடையில் கவர்ச்சிகாட்டும் கேத்ரின் தெரசா..!!

சினிமாவில் பல நடிகைகள் அதிக படம் நடித்திருந்தாலும் பிரபலமாக மாட்டார்கள் அப்படியானவர்களுக்கு ஒரு சில‌ படங்கள் மிக அம்சமாக பொருந்தி விடும் அப்படிதான் நடிகை கேத்ரீன் தெரேசா மெட்ராஸ் படம் மூலமாக நடிகர் மத்தியில் பாப்புலர் ஆனார். இவர் கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ் என தென்னிந்திய மொழிகளில் படம் நடித்து வருபவர்.

2011 முதல் 2013 வரை தெலுங்கு மலையாள, கன்னட படங்களில் நடித்த இவருக்கு 2012ல் காட் பாதர் என்ற கன்னட திரைப்படத்தில் நடித்ததற்காக ஃபிலிம் பேர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.மேலும் 2014 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான மெட்ராஸில் கலையரசி வேடத்தில் நடித்த பிறகு, தமிழ் திரைப்பட உலகில் ரசிகர்களின் விருப்பமான கதாநாயகிகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.அதன்பிறகு தமிழில் காளி படத்தில் நடித்த பிறகு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

ஆனால், தமிழில் அதிக படங்கள் இல்லாததால்,தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.இப்படி இருக்க சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் கேத்ரீன் தெரேசா அவ் அப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை ஏங்க வைத்து விடுவார்.தற்போது குளித்துவிட்டு பாத்ரோப் உடையில் இருக்கும் தனது புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் “குளிச்சிற்றிருக்கும் போது அப்புடியே வந்துற்றாங்களா..” என பல வேடிக்கையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.எனினும் இந்த புகைப்படங்கள் தற்போது சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.