வேலைய்வாய்ப்பு-Sales Representative, Sales Assistant, Accounts Assistant

வேலைய்வாய்ப்பு
யாழ் நகரில் இயங்கி வரும் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு வேலையாட்கள் தேவை.ஆண்,பெண் இருபாலரும்.

1.பதவி‍:
~விற்பனைப் பிரதிநிதி-Sales Representative
~விற்பனை உதவியாளர்-Sales Assistant
~கணக்கு உதவியாளர்-Accounts Assistant

2.தகமை:

~நல்ல கணினி அறிவு-Good Computer Knowledge.
~சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம்-Experience in the relevant field.

3.மேற்குறித்த பதவி நிலைகளுக்கு அனுபவம் உள்ளவர்கள் விரும்பத்தக்கது.

தொடர்புகளுக்கு
0777178025