வேலைவாய்ப்பு- Teaching

வேலைவாய்ப்பு
ஆசிரியர்கள் தேவை
(தரம் 01-11வரை)

இடம்
தெல்லிப்பளை (2 இடங்கள்) மற்றும் பலாலி (மூன்று இடங்களிற்கும் கற்பிப்பதற்கு பொருத்தமான ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர்.)

பாடங்கள்
தமிழ்
கணிதம்
சிங்களம்
ICT
விஞ்ஞானம்
English Spoken With Grammar
ஆங்கிலம்
வரலாறு

தரம் (01-05 வரை)
சுற்றாடல்
ஆங்கிலம்
தமிழ்
கணிதம்
புலமை வகுப்பு

ஒவ்வொரு பாடத்திற்கும் இரு ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர்.

அண்மித்த பிரதேசங்களில் உள்ள தகுதியானவர்களுக்கு முன்னுரிமையளிக்கப்படும்.

தொடர்புக்கு
077 21 40 675