வேலைவாய்ப்பு‍- Technician Home appliance

வேலைவாய்ப்பு
~சிங்கர் சேவை நிலையம் – கோண்டாவில்.

வேலை வெற்றிடங்கள்
~வீட்டு மின் சாதனங்கள் திருத்துனர். Technician Home appliance. (Refrigerator, Washing Machine, Etc..)

எதிர்பார்க்கப்படும் தகைமைகள்
~A/Level பரிச்சையில் சித்தி அடைந்திருத்தல். அல்லது NVQ Level 3 அல்லது அதற்கு மேல் சம்பந்தப்பட்ட துறையில் கற்கை நெறியை பூர்த்தி செய்திருத்தல்.
~குறைந்தபட்சம் ஒரு வருட முன் அனுபவம் விரும்பத்தக்கது.
~வாடிக்கையாளர்களின் சூழ்நிலையை புரிந்து சாமர்த்தியமாக செயல்படுதல்.

வயது எல்லை
~18 – 35

உங்களது சுயவிவர கோவையை கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

மேலதிக விபரங்களுக்கு அலுவலக நேரத்தில் தொடர்புகொள்ளலாம்.
Phone
~021 222 4577