ஆத்தாடி ஆத்தா.. என்ன மேடம் இப்புடி காட்டுறிங்க..!! தனது தொடையை தூக்கி காட்டி ரெஜினா காசாண்ட்ரா கொடுத்துள்ள கிளாமர் போஸ்..!

திரையுலகைப் பொறுத்த வரையில் நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைக்க வில்லை என்றால், ​​பெரிதாக யோசிக்காமல் திடீரென கிளாமராக மாறி வெறித்தனமான குட்டையான ஆடைகள் மற்றும் ஹாட்டான ஆடைகளுடன் கவர்ச்சியான போட்டோஷூட் செய்து புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு விடுவார்கள்.அதன் மூலம் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து படவாய்ப்பு பெற்று விடுகிறார்கள். 2005 வெளிவந்த “கண்ட நாள் முதல்” என்ற திரைப்படத்தில் லைலாவின் தங்கையாக லதா என்ற கதாபாத்திரத்தில் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் நடிகை நடிகர் ரெஜினா கசாண்ட்ரா.

அதை தொடர்ந்து அடுத்த ஆண்டு 2006 அழகிய அசுரா திரைப்படத்தில் தேங்காய் சீனிவாசனின் பேரனான நடிகர் யோகியுடன் இணைந்து நாயகியாக நடித்திருந்தார்.இவ்வாறு பல படங்கள் நடித்திருந்தாலும் படங்கள் எதுவும் அவருக்கு பெரிதாக பெயர் கொடுக்கவே இல்லை.அதன்பிறகு, 2013 ஆம் ஆண்டு வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பரவலான அங்கீகாரத்தைப் பெற்றார்.இந்த படத்தில் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இவர் பாப்பா என்ற ரோலில் நடித்திருந்தார்.

அது மிகப்பெரிய அளவில் பேசும்படியாக அமைந்தது.அந்த படம் நல்ல ஒரு அடையாளத்தை கொடுத்தது. தொடர்ந்து ராஜதந்திரம். மாநகரம். சரவணன் இருக்க பயமேன். ஜெமினி கணேசனும் சுருளிராஜனும். மிஸ்டர் சந்திரமௌலி. சிலுக்குவார் பட்டி சிங்கம்.பார்ட்டி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.ஒல்லி பெல்லி அழகியாக பார்ப்பதற்கு கிளாமரான தோற்றத்தில் அதே நேரத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்திற்கு,பொருந்தும் வகையிலும் இருக்கும் ரெஜினாவுக்கு தமிழ் திரைப்பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்க ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இவ்வாறு தமிழ், தெலுங்கு திரைப்படங்களின் நடித்துக் கொண்டு ஹிந்தியில் வெப் தொடர்களிலும் நடித்த வருகிறார்.அது மட்டுமல்லாது தனது சமூக வலைதள பக்கத்தில் படுக்க கவர்ச்சியான உடைகளை அணிந்து எடுத்துக் கொண்ட ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் கவர்ந்து வருகிறார்.அந்த வகையில் தற்போது ஒரு நீளமான பாவாடை அணிந்து அதில் இருக்கு இடை வெளிமூலம் தனது தொடையழகை தூக்கி காட்டி படுமோசமாக கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவ‌னத்தை தற்போது ஈர்த்துள்ளார் ரெஜினா கசாண்ட்ரா.இது தற்போது வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு அதிக லைக்குகளையும், கமெண்ட்களையும் அள்ளி கொடுத்தவாறு இருக்கின்றனர்.