ப்பா.. நேச்சுரல் ப்யூட்டி..கிக் ஏற்றும் துஷாரா விஜயனின் ஹாட் க்ளிக்ஸ்..!!

நடிகை துஷாரா விஜயன் 2019 வெளியான “போதை ஏறி புத்தி மாறி” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்சினிமாவிற்கு அறிமுகமானார்.இந்த திரைப்படத்தில் நடிகை துஷார விஜயன் பற்றி மக்கள் அதிகமாக பேசவில்லை அத்தோடு துஷார விஜயனுக்கு அதிக ரசிகர்களும் இதன் மூலம் கிடைக்கவில்லை என்றே கூறலாம்.இதன் பின் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா திரைப்படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்து ஒரு ரசிகர் படையையே தன் பக்கம் திரும்ப வைத்தார்.

ஆம் இந்த படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகி அதிக படவாய்ப்புக்களையும் பெற்றார்.அதன் பின் நட்சத்திரம் நகர்கிறது, கழுவேத்தி மூர்க்கன் போன்ற படங்களில் நடித்திருந்தார்.அடுத்து அநீதி என்ற படத்தில் அர்ஜுன் தாஸுற்கு ஜோடியாக நடித்து தனது அசாத்திய நடிப்பு திறனை வெளிபடுத்தி மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றார்.தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இவ்வாறு திரைஉலகில் பிஸியாக இருந்து வரும் துஷாரா விஜயன் சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அவ் அப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை தன் பக்கம் தக்க வைத்து வருகிறார்.இந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது வசீகரமான உடல் தோற்றத்தை காட்டி சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இந்த “போட்டோவ பாத்துகிட்டே இருக்கலாம் போலயே..” என்றாவறு எல்லாம் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.அத்தோடு இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடதக்கது.