படத்துல நடிக்கும் போது கூட இவ்வளவு கவர்ச்சி காட்டல..!! நெஞ்சுக்குக் கீழ ஓப்பனா தெரியுது..உச்ச கட்ட கவர்ச்சியில் ஸ்ரேயா..!!

ஸ்ரேயா சரண் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான இந்திய சினிமா நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.இவர் 2001 தெலுங்கு மொழியில் வெளிவந்த இஷ்டம் திரைப்படம் மூலம் திரைஉலகில் கால் பதித்தார்.அதன் பிறகு 2002 தெலுங்கில் வெளிவந்த சந்தோசம் எனும் படத்தில் நடித்து மிக பெரிய அளவில் பிரபலமானார்.

இந்த படத்தின் மூலம் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினையும் பெற்று கொண்டார்.ஆரம்பத்தில் தெலுங்கு, ஹிந்தி, என நடித்து வந்த இவருக்கு தமிழ் திரைப்படங்களில் இருந்து வாய்ப்புகள் கிடைக்க எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு 2007ல் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானார்.அந்த திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல பிரபலத்தையும் மார்க்கெட்டையும் கொடுத்தது.

தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி படங்கள் கிடைக்க திருவிளையாடல் ஆரம்பம், அழகிய தமிழ் மகன் ,கந்தசாமி, புலி, சிக்கு புக்கு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.தனது அழகு, வசீகரமான தோற்றம், கட்டுக்கோப்பான உடலமைப்பு மூலம் தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்த ஸ்ரேயா சரண் தொடர்ந்து பட வாய்ப்புகளைப் பெற்று மார்க்கெட்டில் உச்சத்தில் இருந்தார்.இதனிடையே கடந்த 2018 ஆம் ஆண்டு உருசியாவை சேர்ந்த தொழிலதிபரும் டென்னிஸ் வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை காதலித்து ரகசியமாக இவர்கள் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ராதா என்ற பெண் குழந்தை இருக்கிறது. குழந்தை பிறப்புக்கு பின்னர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டு அதே கவர்ச்சி அழகை காட்டி ஹிந்தி மற்றும் தமிழ் திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்த வருகிறார்.கவர்ச்சி குறையாமல் இன்னும் 42 வயதிலும் அதே அழகோடு இருந்து வரும் சேயா சரண் தற்போது விருது விழா ஒன்று இருக்கு கருப்பு நிற கவர்ச்சியான ஆடை அணிந்து கொண்டு சென்றிருக்கிறார்.அந்த ஹாட்டான போட்டோ இணையத்தில் வெளியாகி ஸ்ரேயா சரணின் அழகை விதவிதமாய் வர்ணித்து தள்ளியுள்ளனர் ரசிகர்கள்.

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *