சில்க்கா..!! சில்க் ஸ்மிதா அளவுக்கு கிளாமர் காட்டும் ரட்சிதா மகாலட்சுமி..!

தமிழ் திரையில் பல பிரபல நடிகைகள் உள்ளனர், அவர்களில் ஒருவர் சீரியல் நடிகை ரச்சிதா.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ரச்சிதா. இதற்கிடையில், பிரிவோம் சந்திப்போம் சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்த நிலையில், தற்போது சில காரணமாக பிரிந்துள்ளனர்.பிக்பாஸ் ஆறாவது சீசனில் பங்கேற்ற பிறகு, ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றார்.

அதன் பிறகு ரச்சிதாவுக்கு திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் எக்ஸ்ட்ரீம் படத்தில் ரச்சிதா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவருடன் அபி நட்சத்திர, ஆனந்த் நாக், அமிர்தா உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர். இந்த படத்திற்கு ராஜ் பிரதாப் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடந்து வருகிறது. இதையடுத்து இலங்கையில் நடந்த ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற ரச்சிதா, சில்க் ஸ்மிதா ரேஞ்சில் கவர்ச்சியாக மாறியிருக்கிறார்.ரச்சிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த‌ அனைத்து புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், சில்க் ஸ்மிதாவின் புதுப்படமா என்று ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர்.அந்த அளவிற்கு “ஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா” பாடலில் வருவது போல மாடர்ன் உடையில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.இது தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.