வேலைவாய்ப்பு – Delivery Person

வேலைவாய்ப்பு
KIRUPAM நிறுவனத்தில்
இடம் – வவுனியா மற்றும் யாழ்ப்பாணம்
விநியோக வேலைக்கு ( Delivery Work )
1. வவுனியா – 2
யாழ்ப்பாணம் – 5
2. உந்துருளி ( Motor Cycle ) செலுத்துவதற்கான
அங்கீகரிக்கப்பட்ட அனுமதிப்பத்திரம் ( Driving Licence ) அவசியம். (3 வருட காலம் அனுபவம்)
3. சொந்தமாக உந்துருளி ( Motor Cycle ) வைத்திருத்தல் அவசியம்.
4. நவீன தொலைபேசி ( ANDROID OR IPHONE ) அவசியம்.
5. யாழ்ப்பாணம் அல்லது வவுனியாவில் அனைத்து இடங்களும் தெரிந்திருத்தல் அவசியம் .
தொடர்புகளுக்கு
0770830048
0740006845