வெளியானது X தளத்தின் புதிய அப்டேட்..!!

எலோன் மஸ்க்கின் சமூக ஊடக தளமான எக்ஸ் ஒரு முக்கிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.இவருடைய டெஸ்லா நிறுவனம் மின்சார கார்கள் தயாரிப்பில் உலகப் புகழ்பெற்றது.இதற்கிடையில், எலோன் மஸ்க்கின் சமூக ஊடக தளமான எக்ஸ் ஒரு முக்கிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இது நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டது. ஆடியோ மற்றும் வீடியோ அழைப்பு அம்சம் X இல் பல மாதங்களாகச் சோதிக்கப்பட்டு வந்தது, இப்போது அது ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக […]

இலங்கையில் தொலைபேசி மூலம் ஏற்படும் மோசடி..!! மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை..!

தாங்கள் பொலிஸார்கள் என கூறி வீடுகளுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து பணம் கேட்டு ஏமாற்றுவதாக‌ சில மோசடி கும்பல்கள் ஈடுபட்டுவருகின்றன என பொலிஸார் தெரிவிக்கின்றன்ர்.இதேவேளை, முல்லேரிய மற்றும் நவகமுவ பொலிஸ் நிலையங்களுக்கு இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார். கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இது திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படும் மோசடி என அவர் கூறியுள்ளார்.தாங்கள் குற்றச்செயலுக்கு தொடர்புப்பட்டுள்ளதாகவும், தாங்கள் கைது செய்யப்படவுள்ளதாகவும் […]

இன்று காலை மாத்தறை பகுதியில் நடந்த பயங்கரம்..!! 5 பேருக்கு ஏற்ப்பட்ட பரிதாபம்..!

இன்றைய தினம் காலை (22-01-2024) மாத்தறை – பெலியத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.குறித்த சம்பவம் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை – கஹவத்த வெளியேறும் பகுதிக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கெப்ரக வாகனத்தில் பிரவேசித்தவர்கள் டிபெண்டர் ரக வாகனத்தில் பயணித்தவர்களை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் தப்பிச் சென்றதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.மேலும், துப்பாக்கிச் […]

எனக்கு அந்த மாதிரி விசயத்தில எல்லாம் பயம் இல்ல..!!நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட போட்டோவுடன் கூடிய பதிவு..!

தென்னிந்திய நடிகைகளில் கீர்த்தி சுரேஷ் மிகவும் பிரபலமானவர். இவர் தமிழில் கடைசியாக நடித்த மாமனன் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதையடுத்து, தற்போது அவர் கைவசம் சைரன், ரிவால்வர் ரீட்டா, கண்ணிவெடி மற்றும் ரகு தத்தா ஆகிய திரைப்படங்கள் உள்ளன.மற்றும் ஹிந்தியிலும் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். ஆம், வருண் தவான் ஹீரோவாக நடித்து வரும் படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இருவரும் ஒன்றாக ஆட்டோவில் சென்ற வீடியோ […]