வேலைவாய்ப்பு-Garment factory

மன்னாரில் இயங்கி வரும் பிரபல ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்கள் தேவை.

தையல் அனுபவம் பெற்ற மற்றும் பெற்றிடாத 18
வயதுக்கும் மேற்பட்ட பெண்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு.

மாதச்சம்பளம் :
33,000/- முதல் 50.000/- வரை

இலவச போக்குவரத்து வசதி

நாளை திங்களில் இருந்து இந்த வாரம் இறுதிவரை நேர்முகப்பரீட்சை நடைபெறுவதால் அனைவரும் வாய்ப்பை தவறவிடாதீர்கள்.

இடம்:
மன்னார்

தொடர்புக்கு :
+94 77 487 4812
திவ்யன் (H.R )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *