இதுக்கு அந்த சட்டைல‌ பட்டன் வைக்காம தச்சிருக்கலாம்..!! எல்லைமீறும் நாகினி நடிகை மௌனி ராய்..!

ஹிந்தி படங்களில் நடித்து வரும் இவருக்கு நாகினி தொடரின் மூலம் தமிழிலும் பல ரசிகர்கள்மத்தியில் பிரபலமானார்.நாகினி சீரியல் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான மௌனி ராய் இந்திய அளவில் பிரமாண்டமாக வெளிவந்த கே ஜி எஃப் முதல் பாகத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி ஒரு பாடலுக்காக நடனம் ஆடி இருப்பார். இந்த நடனம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றதோடு இவரை மிகவும் பிரபலமான நபர்களில் ஒருவராக மாற்றி விட்டது. ரசிகர்களிடம் […]

யாழ் நல்லூர் பகுதியில் 61 வயதான குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு..!!

ஜெகநாதன் என்ற 61 வயதான குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் யாழ்ப்பாணம் – நல்லூர் சட்டநாதர் கோவில் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.இந்த மரணம் சில நாட்களுக்கு முன் நடந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இதனைத் தொடர்ந்து, இன்று சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தடயவியல் பொலிஸார் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்தவரின் மகன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.குறித்த சம்பவம் கொலையா அல்லது தவறான முடிவா […]

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தலைவி இன்று விடுதலை !

கடந்த வாரம் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட‌ காணாமல் போனோர் சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா இன்று (12) பிணையில் விடுவிக்கப்பட்டார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் வவுனியாவிற்கு விஜயம் செய்து நகரசபை மண்டபத்தில் வன்னி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.இதன்போது வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி உட்பட இருவர் நீதிமன்ற கட்டளையினை மீறியதாக தெரிவித்து வவுனியா காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்டவர்கள் அன்றையதினம் மாலை நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில், குறித்த வழக்கு இன்று […]

பெண்ணை எரிக்க முயற்சித்த நபரை கண்டறிய பொது மக்களிடம் பொலிஸார் கோரிக்கை..!!

குறித்த சந்தேக நபரை அடையாளம் காண உதவுமாறு கொழும்பு ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கடந்த 10ஆம் திகதி பெண் ஒருவரை பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்ற சந்தேக நபரை கைது செய்யவே பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். குறித்த சந்தேக நபர் கொழும்பு 13, ஆட்டுப்பட்டித் தெரு, இலக்கம் 93/13 இல் வசிக்கும் மொஹமட் நிஜாம் மொஹமடி சப்னிஸ் ஆவார்.இந்த சந்தேகநபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் (0717 478 912, 0718 594 […]

பாடசாலை மாணவன் சக மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகம்..!மாணவன் கைது..!!

அலதெனிய பொலிஸாரால் கண்டி – நுகவெல பகுதி பாடசாலை ஒன்றி மாணவன் ஒருவன் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.16 வயதுடைய வரெல்லகம பிரதேசத்தை மாணவன் ஒருவரே சம்பவத்தில் கைதாகியுள்ளார். கைது செய்யப்பட்ட மாணவன், பாடசாலையில் சக மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விநியோகிப்பது தெரியவந்ததையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது பிடிபட்டார். இதன்போது சந்தேக நபரிடத்திலிருந்து 6 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதான சந்தேக நபர் கலகெதர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக அலதெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

தாய்மார்கள் வெளிநாடு செல்லதடை..பெண்கள் மற்றும் குழந்தைகள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவிப்பு..!!

பெண்கள் மற்றும் குழந்தைகள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை நாட்டிற்குள் விட்டு தாய்மார்கள் வெளிநாடு செல்வதை தடுக்கவும், பெண்கள் வேலைக்காக வெளிநாடு செல்வதை தடுக்கவும் புதிய சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் எனகூறியுள்ளார். முன்பு குழந்தைகளுக்கான வயது வரம்பு இரண்டு ஆண்டுகழிந்த பிறகு வெளிநாடு செல்ல முடியும் என்ற நிலையில் இருந்தது, தற்போது அது ஐந்து ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், நிலையான நாட்டை நோக்கி அனைவரும் ஒரே பாதையில் செல்வதற்காக ஜனாதிபதி ஊடக […]

இவங்க தான் நடிகர் பொன்னம்பலத்தோட மகளா..?இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!!

90களில் அதிகபடங்களில் வில்லனாக நடித்து தனக்கென்று ஒரு பெயரை நிலை நாட்டி வைத்திருந்தவர் தான் நடிகர் பொன்னம்பலம்.இவருடைய நடிப்பை பற்றி சொல்லவே தேவையில்லை.அதற்கு எடுத்து காட்டாக இவர் திரையில் கூறிய “அடியே தாய் கிழவி..” என்ற வசனம் இன்றுவரை பேஸ்புக்,டுவிட்டர் போன்ற சமூகவலித்தளங்களில் மீம்ஸ் மூலம் வந்த படியே இருக்கிறது.முரட்டுத்தனமான தோற்றத்தில் இருப்பதாலேயே வில்லன் கேரக்டருக்கு அவரது உடல் தோற்றம் பொருத்தமாக இருந்தது என்று கூட சொல்லலாம். ஆனால் இயல்பிலேயே அவர் குடும்பத்தில் மென்மையான குழந்தை குணம் […]

வேலைவாய்ப்பு‍‍‍‍‍-பிரதேச செய்தியாளர்

பிரதேச செய்தியாளர்கள் தேவை Closing Date – 15/ Jan / 2024 யாழ்.தினக்குரல் பத்திரிகையின் பிரதேச செய்தியாளர்களாகப் பணியாற்றுவதற்கு ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. செய்தி சேகரிப்பில் ஆர்வமும் ,அனுபவமும் உள்ள இருபாலாரும் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும். சண்டிலிப்பாய், குருநகர், சங்கானை, கொடிகாமம், சுழிபுரம், பளை, வட்டுக்கோட்டை , சரசாலை, மாதகல், மிருசுவில், தெல்லிப்பழை, அளவெட்டி, கோப்பாய், மானிப்பாய், நல்லூர், புலோலி, அரியாலை, பருத்தித்துறை, கொழும்புத்துறை, தொண்டமானாறு,ஊர்காவற்றுறை, வல்வெட்டித்துறை, நயினாதீவு, கைதடி, வேலணை, காரைநகர், […]