மயங்கி விழுந்ததால் இலங்கையில் வெவ்வேறு பகுதிகளில் இருவர் உயிரிழப்பு..!!

இன்று புதன்கிழமை இலங்கையில் வெவ்வேறு பகுதிகளில் மயங்கி விழுந்ததால் இருவர் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்டுகிறது.இதனடிப்படையில் கலவான பொலிஸார், கலவான மீபாகம பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் இன்று மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 13 வயதுடைய கலவான பிரதேசத்தை சேர்ந்த இமல்கா சட்சராணி என்ற பாடசாலை மாணவியே உயிரிழந்துள்ளார். இவர் பாடசாலையில் 08ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியாவார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் இறந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட […]

வவுனியா நீர் நிலைப்பகுதி ஒன்றிலிருந்து அழுகிய நிலையில் சடலம் மீட்பு..!!

நேற்றய தினம் (05/03/2024) முதியவர் ஒருவரின் சடலம் ஒன்று வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர் நிலையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.கைவிடப்பட்ட கற்க்குவாரி பகுதியில் சடலம் இருப்பதாக ஓமந்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சடலம் அழுகிய நிலையில் உள்ளமையினால் சில தினங்களிற்கு முன்னராகவே இறந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஓமந்தை பொலிசார் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு […]

கொஞ்சம் விட்டா அதுவும் கீழ விழுந்திரும் போலயே..!!உச்சகட்ட கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த்..!

நடிகை யாஷிகா ஆனந்த் தனது 13வது வயதில் இருந்து நடித்து வருபவர்.2016 ஆம் ஆண்டு யாஷிகாவின் முதல் படமான ‘கவலை வேண்டாம்’ வெளியானது ஆனால் அந்த படம் அவருக்கு பெரிய அளவில் பெயர் பெற்று கொடுக்கவில்லை.அதன் பின்னர் யாஷிகா துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து, மணியார் குடும்பம் என பல திரைப்படங்களில் நடித்தார்.இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற யாஷிகா சிறப்பாக செயல்படவில்லை, மக்களால் கொண்டாடப்படவில்லை பின்னர் வெளியே வந்த யாஷிகா கடும் விபத்தில் […]

வேலைவாய்ப்பு-Administration Dept, Sales Dept

Company Name: Amana Takaful Insurance General Location: 1st cross street, Vavuniya (Cargills Bank Opposite) Vacancy: 1. Administration Dept – female Qualification: A/L or degree and all language skills 2. Sales Dept – Male Qualification: O/L or A/L and all language skills    

நாணயத்தாள் குறித்து இலங்கை மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை..!!

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ பொது மக்களுக்கு 5000 ரூபா நாணயத்தாள்கள் தொடர்பில் மிக மிக அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.நேற்று முன்தினம் 5000 ரூபா போலி நாணயத்தாள்களை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் பொத்துஹெர பிரதேசத்தில் 45 போலி 5000 ரூபா நாணயத்தாள்களை வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.எனவே நாணயத்தாள்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.   […]

பெண் ஒருவரின் சடலத்தை அடையாளம் கண்டறிய வவுனியா பொலிஸார் மக்களிடம் கோரிக்கை..!!

வவுனியா பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை (05) வவுனியாவில் வயோதிபப் பெண் ஒருவரின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.நவம்பர் மாதம் 07 ஆம் திகதி புள்ளி நிறச் சட்டையுடன் வயோதிபப் பெண் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டிருந்தார். இந் நிலையில் நேற்று வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி வயோதிபப் பெண்உயிரிழந்துள்ளார். சுமார் 5 அடி உயரமுடைய குறித்த வயோதிபப் பெண் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை. குறித்த பெண்ணின் சடலம் […]

யாழ் பொலிஸார் மீது இரும்பு கம்பிகளால் தாக்குதல்..!!சந்தேக நபர் ஒருவர் தப்பியோட்டம்..!

மணல் கடத்தல்காரர்கள் இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரை தாக்கிவிட்டு தாப்பியோட முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களுடன் டிப்பர் வாகனமும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இன்று (06.03.2024) அதிகாலை யாழ்-நுணாவில் பகுதியில் இருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்தை சாவகச்சேரி போக்குவரத்து பொலிஸார் மறித்துள்ளனர். எனினும் குறித்த டிப்பர் நிறுத்தாமல் சென்றுள்ளது.இதனையடுத்து டிப்பர் வாகனத்தை துரத்திச் சென்ற பொலிஸார் சாவகச்சேரி சுற்றுவட்டத்தில் வைத்து அதனை மறித்துள்ளனர். டிப்பர் சாரதி மற்றும் மோட்டார் சைக்கிளில் டிப்பர் வாகனத்திற்கு வந்த […]

தமிழகத்தை அதிர்வலையில் ஆழ்த்திய 9 வயது சிறுமியின் கொடூர‌ கொலை சம்பவம்..!!

இந்தியா புதுச்சேரி பகுதியில் நான்கு நாட்களுக்கு முன் காணமல் போன சிறுமி சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் சாக்கடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் புதுவை மாநிலத்தையே உலுக்கி இருக்கிறது. புதுச்சேரி சோலை நகர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் டாடா ஏஸ் வண்டி டிரைவரரக வேலை செய்யும் இவரது 9 வயது மகள் அங்குள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். இந் நிலையில் கடந்த 2ம் திகதி மதியம் 1 மணியளவில் வீட்டின் அருகில் […]

வேலைவாய்ப்பு-Graphic Designer (Male/Female)

Studio Vacancy Graphic Designer(Male/Female) தெல்லிப்பளையில் இயங்கிவரும் studio இற்கு photo designing (graphic designing ) செய்யக்கூடியவர்கள் வேலைக்கு தேவை. Our Specified Requirements:- Must have Computer Knowledge Graphic design in adobe certificate தெல்லிப்பளைக்கு அருகாமையில் இருப்போர் விரும்பத்தக்கது. Age – 20-30 Time : 8.00am – 5.30pm Salary : Interview Location – Thellipalai Contact:- (+94)766161313