வேலைவாய்ப்பு-(Cashier, waiter, kitchen helper)

HOTEL VACANCY Cook – Rotti Maker waiter Cashier kitchen helper Cleaner சமையல்காரர் பணியாள் காசாளர் சமையலறை உதவியாளர் சுத்தம் செய்பவர் Requirements Completed Food and Beverage Course priority Work Location is in Jaffna Free Food and Accommodation will be provided பணியிடம் யாழ்ப்பாணம் இலவச உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்படும் Interview : Contact to +(94)779507751 for interview information Salary : Interview…

Read More

என்னை மிரட்டி அந்த மாதிரி காட்சியில் நடிக்க சொன்னார்கள்..!! நடிகை சமீரா ரெட்டி ஓப்பன் டாக்..!

நடிகர் சூர்யா நடிப்பில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த வாரணம் ஆயிரம் திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி.இந்த படத்தின் மூலம் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதையும் பெற்றார். அந்த படம் இவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தையும் கோலிவுட் சினிமா ரசிகர்களிடையே ஒரு நல்ல ரீச்சையும் கொடுத்தது.இந்த படத்தை தொடர்ந்து த‌மிழில் நடுநசி நாய்கள், வேட்டை ஆகிய தமிழ் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.இவ்வாறு பல படங்களில் நடித்து முன்னி நடிகையாக வலம் வரும்…

Read More

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 19 வயது இளைஞன் மர்மமான முறையில் மரணம்..!!

19 வயதுடைய இளைஞர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.குறித்த இளைஞன் கடுவலை பொலிஸாரால் 6 ஆம் திகதி அன்று ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், கடந்த 16 ஆம் திகதி, இந்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் இளைஞரின் உறவினர்களுக்கு தெரிவித்துள்ளனர்.சிறைச்சாலையில் இளைஞர் திடீரென சுகயீனமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு…

Read More

தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு வெளியே வந்த பெண் மரணம்..! கொலையா..? இயற்கை மரணமா..?

நேற்றய தினம் (17/03/2024) மாலை அயல் வீட்டில் குடும்பப் பெண்ணொருவர் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு படலைக்கு வெளியே வந்த நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை – தொல்புரம் கிழக்கு சுழிபுரம் சிவபூமியடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.49 வயதான இராசேந்திரம் செல்வநிதி என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரிய வருகையில் குறித்த பெண் அவரது அயல்வீட்டுக்காரருடன் பேசுவதில்லை. இந்த நிலையில் இன்று அவரது வீட்டிலிருந்து சுமார் 30 மீட்டர்கள் தூரத்தில்…

Read More

மீண்டும் முகக் கவசம் அணிய வேண்டும்..!! இலங்கையர்களுக்கு எச்சரிக்கை..!

நாட்டின் மிக வெப்பமான காலநிலையானது சுவாசப் பிரச்சனைகள் உள்ள நோயாளிகளுக்கு இன்னும் அதிகமான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.இதன் மூலம் தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் சுவாச நோய் விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் துஷாந்த மத்கேதர தெரிவித்துள்ளார். அதிக வெப்பத்தால் உருவாகும் தூசி சுவாச பிரச்சினைகள் ஏற்படுத்தும்.இதனால் காய்ச்சல், வைரஸ் தொற்றுகள் மூக்கிற்கு தொடர்புடைய பல பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் தீவிரமடைந்துள்ளது.எனவே, சுவாசக் கோளாறு உள்ளவர்கள் மற்றும்…

Read More

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணையும் யாழ்ப்பாண மாணவன்..!!

எம். எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் குகதாஸ் மாதுலன் எனும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த யாழ். சென்.ஜோன்ஸ் கல்லூரியின் மாணவன் உள்வாங்கப்பட்டுள்ளார்.கடந்த செவ்வாய்க்கிழமை அவசரமாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவனான மாதுலன்,குறித்த போட்டியில் கலந்துகொள்வதற்காக இந்தியாவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். யாழ் மாலிங்க என அழைக்கப்படும் 17 வயதான யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரியின் மாணவனான குகதாஸ் மாதுளனின் யோக்கர் பந்து வீச்சு பலரது கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் அது இலங்கை கிரிக்கெட்…

Read More

வாலுடன் பிறந்த அதிசய குழந்தை..!! ஆச்சர்யத்தில் மருத்துவர்கள்..!

ஆண் குழந்தை ஒன்று 10 சென்றிமீற்றர் அளவு வாலுடன் சீனவில் பிறந்துள்ளது.குறித்த சம்பவம் மருத்துவர்களையும் மக்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.மேலும் இவ்வாறு வாலுடன் பிறந்த குழந்தை தொடர்பான செய்தி சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றது. Tethered Spinal Cord எனும் மருத்துவ நிலைதான் இவ்வாறு வாலுடன் பிறந்ததற்கு காரணம் என கூறப்படுகிறது. குறிப்பாக இந்த வாலில் எந்தவித அசைவும் இருக்காது என்றும், நரம்பு மண்டலத்துடன் அது இணைந்து இருப்பதால் அதனை நீக்க முடியாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.முதுகெலும்பைச் சுற்றியுள்ள…

Read More