அரசாங்கம் புத்தாண்டு குறித்து பொது மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை.!!

எதிர்வரும் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வீதி விபத்துக்கள் மற்றும் வானவேடிக்கைகள்,பட்டாசுகளை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு அரசாங்கம் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.பண்டிகை நாட்களில் ஏற்படும் பாதிப்புக்களில் பட்டாசு வெடிப்பதால் 36% விபத்துக்கள் ஏற்படுவதாகவும், பட்டாசுகளை கவனக்குறைவாக பயன்படுத்துவதால் 17% கண் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர் சஜித் ரணதுங்க, முச்சக்கர வண்டி விபத்துக்கள் மற்றும் […]

நாய்ரூபத்தில் வந்த எமன்..!!இளம் குடும்பஸ்தர் மரணம்..!

யாழ் நாவற்குழி செம்மணி வீதியில் முச்சக்கரவண்டியில் குடும்பத்துடன் பயணித்த நபர் ஒருவர் நாய் குறுக்கே சென்றதில் விபத்தில் உயிரிழந்துள்ளார்.விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மனைவி மற்றும் இரண்டு வயது சிறுவனும் காயமடைந்துள்ளனர். இச் சம்பவம் நேற்று முன் தினம்(18) நாவற்குழி செம்மணி வீதியில் இடம்பெற்றுள்ளது .படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று உயிரிழந்துள்ளார்.இச்சம்பவத்தில் சாவகச்சேரி நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய இரண்டு வயது ஆண் குழந்தையின் தந்தையான வேலுப்பிள்ளை அமல்ராஜ் […]